அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான கருத்தாடல்



அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நாளை (28) வியாழக்கிழமை அக்கரைப்பற்று TFC ஹொட்டலில் நடைபெறவுள்ளது.
மாலை 04.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளன.