#சிரியா:கூட்டுப்படையினால் குற்றுயிராய்ப் போகின்றது




By :- Hafeesul haq ( fathih )

சிரியா #ஹல்ப் பிரதேசத்தில் #பஷார் அல் அஸாதின் கூட்டுப்படை நடத்திய தாக்குதல்களில் இதுவரைக்கும் 20 பேர் ஷஹீதாக்கப்பட்தோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் .