#ஒலுவில்: வலையில் சிக்கியது



அம்பாறை, ஒலுவில் துறைமுக மீனவர் ஒருவரின் வலையில் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 135 கிலோகிராம் மானுளுவை மீன், இன்று (19) செவ்வாய்க்கிழமை சிக்கியுள்ளது. -