(செல்வநாயகம் கபிலன்)
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கைதிகள், இன்று செவ்வாய்க்கிழமை (19) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 18 கைதிகளும் தங்கள் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு கோரியே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர் -