திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்திறப்புவிழா அதிபர் ரி.உதயகுமார் தலைமையல் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ரி.கலையரசன் மு.இராஜேஸ்வரன் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர் சுகிர்தராஜன் திருக்கோவில் வலயத்தின் பொறியியலாளர் அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்