(பிரியா துரை-இந்தியா)
நடிகைக்கு லைக் ஷேர் செய்வார்கள் இந்த மாணவிக்கு வாழ்த்து சொல்ல கூட மாட்டீர்கள்.
முத்துப்பேட்டை பள்ளி மாணவி 8ம் வகுப்பு பவித்ரா கிரைண்டரை பயன்படுத்தி எளிய முறையில் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
முத்துப்பேட்டை பள்ளி மாணவி 8ம் வகுப்பு பவித்ரா கிரைண்டரை பயன்படுத்தி எளிய முறையில் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த இயந்திரம் நன்னிலத்தில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் தேர்வு பெற்ற 16 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்வு பெற்றது.