சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பு



இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது