தகவல் -Hafeesul haq
#ஜனாஸா_அறிவித்தல்
2016/07/29. வரிப்பத்தான்சேனை முதலாம் பிரிவைச் சேர்ந்த #ஸாதிக் ( #மெளலவி ) ஐதூஸ் விதானையின் மருமகன் இன்று காலை காலமானார். கனரக ரிப்பர் வாகனம் இவர் சென்ற மோட்டார் சைக்கிளில்வரிபத்தான்சேனையில் மோதியது. இதனால், ஸாதிக் மௌலவி காலமானானர் .ஜனாசா அம்பாரை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதைனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொரியாவில் தொழில் புரிந்து வந்த மௌலவி, கடந்த நோன்பு காலத்தில் தாயகம் திரும்பி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
ﺍﻟﻠﻬﻢّ ﺃﺑﺪﻟه ﺩﺍﺭﺍً ﺧﻴﺮﺍً ﻣﻦ ﺩﺍﺭه، ﻭﺃﻫﻼً ﺧﻴﺮﺍً ﻣﻦ ﺃﻫﻠه، ﻭﺃﺩﺧﻠه...
வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து கப்ரை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக !!மாற்றுவானாக..
ஆமீன்!

