#துருக்கி: ராணுவப் புரட்சியைத் தோற்கடித்த மக்கள்



(அஹமத் ஸக்கி)
உண்மையிலேயே ஒரு சில பதிவுகளைப்பார்க்கும்போது மெய்சிலிர்க்கின்றது ... துருக்கிய மக்கள் எர்துகாநாலும் அவரது நல்லாட்சியினாலும் எவ்வளவுக்கு கவரப்பட்டுள்ளார்கள் என்றும் துருக்கிய மக்கள் எர்துகானையும் அவரது நல்லாட்சியையும் எவ்வளவு தூரம் விரும்புகின்றார்கள் என்றும் பார்க்கும்போது... மறுபுறம் துருக்கிய மக்களின் தைரியத்தையும் இறை நம்பிக்கையையும் ஆயுதங்களின்முன் மண்டியிடவைக்கவே முடியவில்லை... தோற்றுத்தான் போனது சூழ்ச்சி.இறைவனுக்கே புகழ் அனைத்தும்