சலாவயில் மீண்டும் ஆர்ப்பாட்டம் July 08, 2016 சலாவ இராணுவ முகாமுக்கு அருகே, ஹைலெவல் பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka