பிரபல இஸ்லாமிய பேச்சாளர் Dr.ஸாக்கிர் நாயக்கின் தஃவாவை திசை திருப்பும் இந்திய #காவிகளும் இந்திய #ஊடகங்களும்.
============================== ======
* பிரபல இஸ்லாமிய பேச்சாளர் சாகிர் நாயக்மீது ஏன் #இந்திய அரசு பயங்கரவாதக் குட்டச்சாட்டு இடவேண்டும் ???
* இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ?
* RSS பயங்கரவாதிகளுக்கு #பக்கபலமா . இருப்பவர்கள் யார் ?
#வங்காளாதேஸ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பங்காளாதேஸ் அரசு பிரபல இஸ்லாமிய பேச்சாளர் #சாகிர் நாயக்கின் statesmen தான் காரணம் என்று குற்றம் சுமத்தியாகச் சொல்லி இந்திய ஊடகங்கள் போலிப்பிரச்சாரம் செய்துவருவதை நாங்கள் அறிந்து வருகின்றோம் .
உண்மையில் இப்படியான போலிப் பிரச்சாரத்தை ஏன் இந்திய ஊடகங்கள் செய்ய வேண்டும் ? காரணம் இஸ்லாத்துடனான காழ்ப்புணர்ச்சி . இந்தியாவில் இஸ்லாம் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் #தமிழ் திரையுலகப் பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்றமை. கடந்த 2015 இல் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இந்தியர்களிடம் முஸ்லிம்கள்பற்றி பிழையான பதிவு நீங்கியமை. அதேபோல் இந்தியாவில் 20 கோடி பார்வையாளர்களைகொண்ட சாகி நாயகின் Peace Tv யின் தஃவா , அதேபோல் Dr.ஸாக்கின் தஃவாவை முகநூலில் 2கோடி பேர் பின்பற்றுகின்றமை இவற்றை காரணமாக வைத்து RSS பயங்கரவாதிகள் இவற்றை எல்லாம் அடியோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று தரும் பார்த்துக் காத்திருந்தனர்.
இன்று இந்தியாவில் இஸ்லாம் அதிகம் பரவி வருகின்றது என்றால் அது Dr.ஸாக்கிர் நாயகின் பிரச்சாரமும் அவருடைய ஊடகங்களுமே என்று சொல்லி அவருடைய ஊடகங்களையும் அவருடைய பிரச்சாரத்தையும் திசை திருப்புவதற்கு பல முன்னெடுப்புக்களை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை அப்போதுதான் #வங்காளாதேஸில் இடம்பெற்ற தாக்குதலுக்கு Dr.ஸாக்கிர் நாயக் காரணம் என்று சொன்ன #வங்காளாதேஸின் ஒர பத்திரிகையின் போலி செய்தியை RSS பயங்கரவாதிகளும் இந்திய ஊடகங்களும் நல்லதோர் சந்தர்பமகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதற்கு இந்திய பிரதமர் #நரந்திர_மேடியின் உதவியுடன் RSS பயங்கரவாதிகள் ஊடகங்களை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அதன் முதற் கட்டமே இதுவாகும்.
அது மாத்திரமல்ல தற்போது உள்ள இந்திய பிரதமர் #நரந்திர_மேடி இந்தியவின் RSS பயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளை. RSS என்ற இந்தியாவின் பெரும் இனவாதக் குழுக்களின் கட்சியான " பா. ஜ. க . என்ற கட்சியில் உள்ள பிரதமர் "நரேந்திரமூடி " காஷ்மீர் மானில முதல்வர் ஆனபோது . ஆட்சிக்கு எதிராக இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என இனப் படுகொலை என்ற பெயரில் இல்லாமல் மக்கள் ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று கொன்று குவித்தார்
இது காஷ்மீர் பிரதேசத்தில் இந்திய இராணுவம் செய்த கொடுமைகள்.
============================== ======
காஷ்மீர் பிரதேசத்தில் ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை சுமார் 93,379 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து 6, 974 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் . இவர்களால் 1,05,866 வீடுகள் அழிக்கப்படும் தீவைக்கப்பட்டும் உள்ளது .
அதேபோல் இவர்களால் 22, 734 பேர் விதவையவும் , 1,07,366 பேர் அநாதையாக்கப்பட்டும் , 9,946 பேர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு மற்றும் மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் என்று காஷ்மீர் ஊடகங்கள் நாளாந்தம் வெளியிட்டும் வருகின்றது .
RSS பயங்கர வாதிகளின் நோக்கம் என்ன ?
============================== ===
01) இஸ்லாத்தை அழிக்க வேண்டும்
02) இந்தியாவில் இஸ்லாம் இருக்கக் கூடாது
03) முஸ்லிம்களை பயங்கரவாதியாக சித்தரித்தல்.
RSS பயங்கர வாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் மேற்குலகு ( யூதர்கள் )
எனவே Dr.ஸாக்கிர் நாயக் அவர்களுக்கு சார்பாக உலக முஸ்லிம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் .

