இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில், இலங்கையின் பிரபல சமையல்கலை நிபுணரான கலாநிதி பப்ளிஸ் சில்வாவினால், இலங்கை உணவுகளைச் சமைப்பதற்குக் கற்றுக் கொண்டார்.