(க.கிஷாந்தன்)
வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 3ம் கட்டை அரச வனபகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இச்சம்பவம் 20.08.2016 அன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேச மக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

