தகவல் :- MLM. இஹ்ஸான் இலாஹி-
2016/08/21 இன்று வரிப்பத்தான்சேனை #மஜீத் புறத்தில் #சுகாதா நிலையத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று வரிப்பத்தான்சேனை மஜீத் புறத்தில் #சுகாதா நிலையத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா #முன்னாள்_பிரதேசசபை உறுப்பினர் #ஆஷிக்கின் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதிகளாக #சுகாதார பிரதி அமைச்சர் #பைஸல் காசிம் மற்றும் #கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் #நஸீர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

