Accounts பாடத்திற்கு அமர இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு





22ம் திகதி மற்றும் 24ம் திகதிகளில் *Accounts* பாடத்திற்கு  அமர இருக்கும் சகோதர சகோதரிகளுக்கான ஒரு தகவல் முடியுமான வரை அவசரமாக *Share* செய்யவும்

Accounts part 2 இல் கட்டாயமாக வரும் 'கம்பனி' மற்றும் 'பங்குடைமை' கேள்விகளில் ஒரு சிறிய மற்றம் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது அதாவது பங்குடமைக்கு பதிலாக ('கிரயம்,தொகை,பகுப்பாய்வு CVP ANALYSIS)  வர எதிர்பார்க்கப்படுகிறது

காரணம் முதல் தரமாக இருக்கும் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களின் கருத்தரங்குகளில் இதற்கு அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது

தமிழ் பேசும் எமது சமூகத்திடம் இருந்தும் மறைக்கப் பட்டுள்ளது ஆகவே கடைசி நேரத்தில் குழப்பிக் கொள்ளாமல் இதட்கும் கொஞ்சம் அதிகமான கவனம் செலுத்தவும் 100% கட்டாயம் வரும் என்று சொல்லவில்லை  அனால் 100% வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வந்தபின் யோசிப்பதை விட வருமுன் யோசிப்பதே புத்திசாலித்தனம் அல்லவா

இது ஒரு உண்மையான தகவல் அலட்சியமாக கருத வேண்டாம்