விழிப்புலனற்றோருக்கு விசேட பயிற்ச்சி அக்கரைப்பற்றில்



(ஜெசீல்)
விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை *அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண் பார்வை* *குறைபாடுடைய மாணவர்களுக்கான விஷேட பயிற்சி நிலையம்* ஒன்று இயங்கி வருகின்றது
🌷
இங்கு
*கண் பார்வையற்றோர்* பயன்படுத்தும் *(Brail) குற்றெழுத்து* பயிற்சிகள்

*கணணிப்* பயிற்சி
*சுய நடமாட்டத்திற்கான* பயிற்சி
*விளையாட்டு* மற்றும் இதர பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன
இப்பயிற்சி நிலையமானது தற்போது *முழு நேரமாக* இயங்கி வருவதால்

இதன் *அலுவலக வேலைகள்* மற்றும் *கற்பித்தல்* செயற்பாடுகளுக்காக

*சிறந்த சேவை மனப்பாண்மை கொண்ட*
*உயர்தரம் பூர்த்தி செய்த* 
*சிறந்த ஆழுமை கொண்ட* 
*பெண்கள்*
தேவை

*முழு நேரப் பணிகளுக்காக இரண்டு பேரும்*
*பகுதி நேரப் பணிகளுக்காக மூன்று பேரும்*
*உடனடியாகத் தேவை*

குறிப்பு 
*முழு நேரப் பணி* புரிவோருக்கான உயர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட *ஹொஸ்டல்* வசதிகளும்,
பணி புரிவோருக்கான பொருத்தமான *சம்பளமும்* வழங்கப்படும்

🌹
எனவே இது ஒரு *சமூகப் பணி* என்பதால் *சமூக சேவையில் ஆர்வம் கொன்ட* *பெண்கள்* உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

*தொடர்புகளுக்கு* *M.A.M Misthak 0752266488*
*J.M Jazeel 0757081318*