தெல்தெனிய எரிபொருள் நிலையத்தில் தீ



கண்டி – தெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தத தீயை அனைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிய்த்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தீ விபத்து காரணமாக மஹியங்கனை கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.