விருது வழங்கல்



-பா.திருஞானம்-
தென்னிந்தியப் பிரபல நடிகர்கள், கலைஞர்களுக்கு, வழங்கப்படும் TEA (Thomas Edison Advertisement Awards) மூன்றாம் ஆண்டு விருது வழங்கல் விழா அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தென்னிந்தியப்பிரபல நடிகர்கள், கலைஞர்களுக்கு  விருதுகளை வழங்கி வைத்தார்.