ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 41 புதிய அமைப்பாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
மஹிந்த யாப்பா அபேயகுணவர்தன, காமினி லொகுகே, கெஹலிய ரம்புகவெல்ல, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராட்சி, சீ.பீ. ரத்நாயக்க, ஜகத் பாலசூரிய, மற்றும் சரத் குமார குணரத்ன உட்பட பலருக்கு அமைப்பாளர் பதவி இல்லாமல் போயுள்ளதுஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 40 புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி மாவட்ட அமைப்பாளர்கள் விபரம்:
கொழும்பு - குசைன் மன்சில், சட்டத்தரணி ரஜிக கொடிதுவக்கு, அனுர அதுகோரல, விதுர பாலசூரிய
கம்பஹா - லலித் வனிகரத்ன, அஜித் பஸ்நாயக
களுத்துரை - சுமித பிரயங்கனி அபேதீர, ஷசித குணவர்த்தன
மாத்தறை - ராஜ்சந்திரலால்
ஹம்பாந்தோட்டை - எச்.குணசேன
கண்டி - பந்துல செனவிரத்ன, ஷீலா யாபா, ஜெயந்த தர்மபிரிய
நுவரெலியா - ஈபட் பெரேரா, ரொஷான் குணவர்த்தன, பீ.பிரதீப்
கேகாலை - எஸ்.ரவிகுமார், அதுல ரத்நாயக்க, பரூஸ் அப்துல் லதீப்
பதுளை - ஜே.எம்.குணதிலக, ஜெயசிறி பிரேமதாஸ
புத்தளம் - இந்திரானி தசநாயக
அனுராதபுரம் - சட்டத்தரணி பிரேமசிறி ஹேட்டியாராச்சி
வவுனியா - சமிந்த வாசல
தொகுதி அமைப்பாளர்கள் விபரம்
கொழும்பு
* கெஸ்பேவ தொகுதி - சந்தன கத்திஆராச்சி (தொகுதி பிரதான அமைப்பாளராக நியமனம்)
கம்பஹா
* மீரிகம - சங்ஜய சிறிவர்த்தன (தொகுதி பிரதான அமைப்பாளராக நியமனம்)
* நீர்கொழும்பு - லலித் டென்சில் (தொகு அமைப்பாளராக நியமனம்)
* திவுலபிடிய - சந்தன ஜெயக்கொடி (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்)
களுத்துறை
* களுத்துறை - சுமித் லால் மென்டீஸ் (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்)
* பேருவளை - எம்.எச்.எம்.அமீஜாட்
மாத்தறை
* வெலிகம - ஹேமால் குணரத்ன (தொகு அமைப்பாளராக நியமனம்)
ஹம்பாந்தோட்டை
* வெலிஅத்த - எராஜ் ரவீந்திர பிரணாந்து
கண்டி
* குணடசாலை - சுனில் கித்சிறி அமரதுங்க
நுவரெலியா
* வலப்பனை - ஜகத் குமார சமரஹேவா
இரத்தினபுரி
* எஹலியகொட - சரத் சந்தநாயக்க
கேகாலை
* கேகாலை - ஆனந்த மில்லன்கொட
பதுளை
* ஊவாபரணகம - டீ.எம்.பீ.ஏ.தசாநாயக்க
* ஹபுதலை - சுமித் சமயதாஸ (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்)
வவுனியா
* வவுனியா - சிங்களப் பகுதிகளுக்கு பீ.சுமதிபால, ஏனைய பகுதிகளுக்கு கே.காதர் மஸ்தான்
இதேவேளை, பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல்ல, சீ.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே, உபேக்ஷா சுவர்ணமாலி, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன, உள்ளிட்ட 13 பேர் தொகுதி அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

