அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் விபத்து



(சுஹைப் உமறுலெப்பை)
தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில் DAMRO காட்சியறைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டது.பிரதான வீதியினைக் குறுக்கறுத்த மோட்டார் சைக்கிள், தனியார் பேருந்தில் மோதியதில், காயமுற்றவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்