(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு பிரதான வீதியின் ஓசானம் நிலையத்திற்கு முன்பாக பெரிய முதலையொன்று விபத்துக்கள்ளாகி மரணித்துக்கிடப்பதை அவதானிக்க முடிந்தது. நீர் வாழ் உயிரினங்கள் பிரதான வீதியைத் தாண்டும் போது மரணிப்பது அதிகரித்து வருகின்றது.
நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு பற்றி சிந்திப்போர்,செயற்படுபவர்கள் இதைப்பற்றியும் சிந்திக்கலாமே!
