மாவடிப்பள்ளியில் யானை தாக்கி உயிரிழப்பு



(File Photo)
சம்மாந்துறை, மாவடிப்பள்ளியில், இன்று அதிகாலையில் யானை தாக்கி ஒவருவர் உயிரிழந்துள்ளார்.44 வயது நிரம்பிய பர்ஹான் என்பவரே, இவ்வாறு அகால மரணம் அடைந்துள்ளார் என்பதாக அறிவிக்கப்படுகின்றது.