#Breaking :இத்தாலியில் நிலநடுக்கம் August 24, 2016 இத்தாலி: மத்திய இத்தாலியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. Slider, world