திறப்பு விழா



(TAMIL MIRROR)
கொழும்புத் துறைமுகத்தின் புதிய கப்பற் சரக்குகள் கையாளும் நிலையம் (Container Freight Station) CFS இன்று புதன்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.