அமெரிக்காவின் புதிய வேட்பாளர்,டொனல்ட் ரம், முஸ்லிம்களையும், அவர்களது பாரம்பாிய ஆடைகளையும் அவமதித்துப் பேசுவதை, பலரும் விமர்சனம் செய்யும் காலமிது.
யார் எதைச் சொன்னாலும், தனக்குச் சரியெனப்பட்டதை, கலாசரா விழுமியங்களைப் பாதிக்காத வண்ணம், ஒலிம்பிக் போட்டியில் முதல் தடவையாக ஹிஜாப் அணிந்து அமெரிக்க வாள் சிலம்பு வீராங்கனை Ibthihaj Mohammed களமிறங்கி, முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்!


