ஊடகவியாளர் #அபூ_பர்ராவின் மரணம்



(Hafeesul haq ( fathihi)
மனதை கவலையால் ஆழ்த்தும் ஊடகவியலாளர் #அஹ்மத்_அபூ_பர்ராவின் மரணம்
2016/08/02. நேற்று #சிரியா_ஹல்ப் பிரதேசத்தில் #அரசபடைக்கும் #மக்கள் விடுதலைப் படைக்கும் மத்தியில் இடம்பெற்ற தாக்குதலைப்  படம் பிடித்த போது இவரும் எதிர்பாராத விதத்தில்  #ஷஹீதாக்கப்பட்டார் . ( இன்னாலில்லாஹ் )
இவர் சிரியா தகவல்களை உடனுக்குடன் அறியத்தந்த #முன்னணி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது .