இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வேப் பிரதமர் எர்னா சொல்பேர்க், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.