காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்கான அலுவலகமொன்றை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜாதிக்க ரணவிரு எக்கமுத்துவ, வீர லங்கா பதனம மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள இராணுவ நினைவு ஸ்தூபிக்கு முன்னால், இன்று (12) முன்னெடுக்கப்பட்டது. (படப்பிப்பு: நிஷால் பதுகே)

