கிராம சேவையாளர் போட்டிப் பரீட்சை



கிராம சேவையாளர்களுக்கு ஆட் சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 03ந் திகதி இடம்பெறவுள்ளது. விண்ணப்பித்தேருக்கான அனுமதி அட்டைகள், ஓகஸ்ட் மாதம் 22 ந் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

இதேவேளை, விண்ணப்பித்தோர்களுக்கான வழிகாட்டல் பயிலரங்கு எதிர்வரும் 28 ஆந் திகதியன்று, மட்டக்களப்பு பிறிலியன்ற் கல்வி வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரயம்பதி பிரேதேச செயலாளர் வாசுதேவனும், சிரேஸ்ட ஊடகவியலாளரும்ச ட்டத்தரணியுமான எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் அவர்களும் கலந்து பாட  போதனையினை நடத்தவுள்ளனர். 
தொடர்புற வேண்டிய இலக்கம் -0777-761477