அக்கரைப்பற்று நபர் சவூதியில் மரணம்



ஜனாஸா அறிவித்தல்-

அக்கரைப்பற்று 06 - வம்மியடியைச் சேர்ந்த அப்துர்றசாக் பாரிஸ் என்பவர் இன்று சவூதி அரேபியாவில் காலமானார்.இவர் சாரதியாகத் தொழில் புரிந்து வந்தவராகும். இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹிராஜீஊன்.