ஒலிம்பிக் #Rio2016 ல் (பிகினி எதிர் புர்கா)





(பார்க்க பகிர்க!)
2016 ஒலிம்பிக் பெண்களுக்கான கடற்கரை  உந்து பந்துப் போட்டி உலகையே உசுப்பியுள்ளது. ஜேர்மனி வீராங்களை நீச்சல் உடையிலும், எகிப்து வீராங்கனை புர்கா ஆடையிலும் தோன்றி விளையாடினா். ஜோ்மனி அணி 2-0 என்ற அடிப்படையில் எகிப்தினைத் தோல்வியடையச் செய்தது.
வெற்றியோ தோல்வியோ கலாசராத்தினை விட்டுக் கொடுக்காத நம்மவரை வாழ்த்துவோம்!துணிவைப் பாராட்டுவோம்!