பிறை தென்பட்டது - 12ம் திகதி புனித ஹஜ் பெருநாள்



முஸ்லிம்களின்   துல் ஹிஜ்ஜா    மாதத்திற்கான தலைபிறை இன்று தென்பட்டதால், எதிர்வரும் 12ம் திகதி இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜிப்   பெருநாளை   கொண்டாடவுள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.