(Hafeesul haq -Varipathanchenai)
2016/09/03. பலஸ்தீன்ன மக்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தும் முகமாக நேற்று துருக்கிய துறைமுகத்தில் இருந்து #Eclips என்ற துருக்கிய உதவிக் கப்பல் காஸாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று பலஸ்தீனைப் பொறுத்தவரை 80% வீதமான கட்டிடங்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் உடைக்கப்பட்டுள்ளது . அதேபோல் 80% வீதமானவர்கள் வெளிநாட்டு உதவியை நாடி இருக்கின்றார்கள். உண்பதற்கு உணவு இல்லை அப்படி உணவு இருந்தாலும் சமைப்பதற்கு எரிவாயு கூட இல்லை இப்படி பலஸ்தீன் தேசம் வறுமைக் போட்டின் உச்சில் உள்ளது
இன்று பலஸ்தீன் விவகாரங்களில் அதிகூடிய கவனம் செலுத்தும் ஒரு முஸ்லிம் நாடு என்றால் அது #துருக்கியே ஆகும்
எனவே பலஸ்தீன மக்களுக்காக நாம் பிரார்த்தனை புரிவோம் !

