(க.கிஷாந்தன்)
இலங்கையில் பொலிஸ் தினம் 03.09.2016 அன்று கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு 150வது பொலிஸ் தினமாகும்.
அந்தவகையில் அட்டனில் அட்டன் பொலிஸ் நிலையத்திலும், அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும், கொண்டாப்பட்டது.
அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உதவி அத்தியட்சகர் ரஞ்சித் தஸநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

