பாடசாலை சீருடைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாக காசோலை வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.