தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது



கேலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.