அபுபக்கர் மாஸ்டர் காலமானார். September 05, 2016 அக்கரைப்பற்று-05 இனைச் சேர்ந்த அபுபக்கர் மாஸ்டர் காலமானார். இவர் பன்னெடுங்காலமாக ஆசிரியராக, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியிலும் தொழில் புரிந்தவராவார். டொக்டர்.முபாரிஸ், றிஜானா ஆகியயோரின் அன்புத் தந்தையுமாவார்.நல்லடக்கம் இன்று இடம்பெற்றது. Sri lanka