சர்வதேச எழுத்தறிவுதினம் September 08, 2016 சர்வதேச எழுத்தறிவுதினமான இன்று வியாழக்கிழமை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்கள், விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டதுடன், துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். Slider, Sri lanka