சிகரட் விலை எகிறியது September 29, 2016 புகையிலை பொருட்களின் விலையை அதகரிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக சிகரட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுகளுக்கு 15 சதவீத பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka