சிரியாவில் தொடரும் தாக்குதல்கள் September 12, 2016 சிரியாவின் ஹல்ப் பிரதேசம்மீது பஷார் நடத்திய கொடூர விமானத்தாக்குதலில் இதுவரைக்கும் 80 பேர் ஷஹீதாக்கப்பட்டதுடன் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சிரியா செய்தி வட்டாரம் தெரிவித்துள்ளது Slider, Sri lanka