(சிவம்)
புகைப்படக் கலையின் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கோடு குறித்த துறை சார்ந்தோருடனான சந்திப்பு மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள ஈஸ்டன் அசோசியேசன் போட்டோ கிறபிக் ஆட் நிலையத்தில் நடைபெற்றது.
போட்டோ டெக் னிக்கா பிரைவேட் லிமிட்டட் நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி எஸ். நிமால் கலந்து கொண்டு புகைப்படக்கலையின் வாண்மை, உயிரோட்டமுள்ள படங்களை ஆக்கும் திறன் மற்றும் நவீன புகைப்படக் கருவிகள் கொண்டுள்ள புதிய தொழில் நுட்பங்கள் பற்றி தெளிவுபடுத்தினார்.
ஈஸ்டன் அசோசியேசன் போட்டோ கிறபிக் ஆட் நிலைய செயலாளரின் கோரிக்கைக்கு அமைய புதிய அங்கத்தினர்களுக்கு புகைப்படம் எடுப்பதன் திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை நடாத்தவதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்வதாகஉறுதியளித்தார்