Z-Score இன்று வெளியீடு



க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2015 ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட் ஸ்கோர்) இன்று (20) வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தள்ளது.பின்வரும் இணையத் தளத்தில் பார்வையிடலாம். செல்பேசியில் பெற ugc <space> Index Number இனை டைப் செய்து 1919 இற்கு அனுப்புங்கள்!

இணைய முகவரி-
.www.ugc.ac.lk