யானை தாக்கதியதில் மீராகேணி உசனார் மரணம்



ஏறாவூர் பற்று – செங்கலடி பதுளை வீதியில் உள்ள கோப்பாவெளி – தும்பாலஞ்சோலை எனும் கிராமத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏறாவூர் மீராகேணி பகுதியை சேர்ந்த உசனார் எனும் குடும்பத்தர் நேற்று  (30) மாலைகாட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.