இலங்கையில் இன்று சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் இத்தினம் 1856 ஜீன் மாதம் இரண்டாவது ஞாயிறன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களையும் உளமாற வாழ்த்துகின்றோம்!