சவப்பெட்டியில்



ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கோரி 10 நாட்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் நேற்றைய நாளில் (05), சவப்பெட்டி வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது