கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் அக்கரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் #அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை
============================== ===
#கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினணக்களமும் அக்கரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் #அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை அக்கரைப்பற்று பிரதேசத்தின் கலாச்சார உத்தியோகத்தர் #தெளபீக் அவர்களின் தலைமையில் இன்று காலை 9.00 அளவில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்மானது . இதில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருக்கும் 8 பாடசாலை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் வழவாளராக #அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) அவர்கள் கலந்து கொண்டு விரிவுரை செய்த போது .
இது சமூகத்தில் #அழிந்துவரும் துறை என்பதனால் இதை நாங்கள் சமூகத்தில் எத்திவைக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம் . நாங்கள் இப்படியான நிகழ்சிகளை நடத்தியஎமது #அரபு_எழுத்தணித் துறையை உயிர்ப்பிப்போம்.


