புதிய பொலிஸ் நிலையம் October 18, 2016 இலங்கையின் 459ஆவது புதிய பொலிஸ் நிலையம், புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி நுரைச்சோலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது Slider, Sri lanka