சிகரட்டின் விலை அதிகரிப்பு October 04, 2016 சிகரட்டின் விலையை 7 ரூபாவால் அரசாங்கம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. Slider, Sri lanka