இந்தியாவில் பிரதமர்..



இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு சென்றுள்ளார். 

எதிர்வரும் 6ம் திகதி புது டெல்லியில் இடம்பெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதே பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றுள்ளதன் நோக்கமாகும்.