கொங்கிறீட் தூண் உடைந்து விழுந்து பொலிஸ் அதிகாரி படுகாயம்



பாணந்துறை பொலிஸ் நிலைய பழமையான கட்டடத்தில் உள்ள கொங்கிறீட் தூணின் ஒருபகுதி, கடைமையில் இருந்த பொலிஸ் அதிகாரியின் தலைமீது விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.